×

புதுவை கோவில் நிலம் அபகரிப்பு : அதிகாரி கைது!!

புதுச்சேரி : புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில் அரசு உயர் அதிகாரி பாலாஜி சென்னயில் கைது செய்யப்பட்டார். போலி பத்தரப்பதிவு செய்தபோது புதுச்சேரி பதிவாளராக இருந்தவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுவை கோவில் நிலம் அபகரிப்பு : அதிகாரி கைது!! appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Temple ,Puducherry ,Kamadashi Amman Temple ,Puduvai Temple ,Dinakaran ,
× RELATED புதுவை பெண்ணிடம் ₹1.28 லட்சம் மோசடி