×

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சென்னை: சென்னை பெசன்ட் நகர் மாதா கோயில் 50வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெசன்ட் நகரில் அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றினார். சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தை காண, சாலைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

The post சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Besant Nagar Vellankanni church ,Chennai Besant Nagar Mata Temple ,George ,Besant ,Besant Nagar Vagarangani church ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!