×

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கோலாகலம்

நாகை: நாகை அன்னை வேளாங்கண்ணி கோயில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் குவிந்துள்ளனர்.

The post உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Agri Culture Peru Festival Sphere ,Nagai ,Nagai Mother ,Vilanganni ,Temple ,Tamil Nadu ,Outer States ,World Famous Agrief Culture Festival Sphere ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த...