×

கர்நாடகாவின் ஹாவேரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து

கர்நாடகா: கர்நாடகாவின் ஹாவேரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்கள் கொண்டு வந்தனர்.

The post கர்நாடகாவின் ஹாவேரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Karnataka's Haveri ,Karnataka ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்