×

ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனுஷ்கோடி பழமை மாறாமல் புனரமைக்கப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

தனுஷ்கோடி: ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனுஷ்கோடி பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தனுஷ்கோடியில் சுற்றுலாத்துறை அமைச்சர்
ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ஆய்வுக்குப் பிறகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்

The post ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனுஷ்கோடி பழமை மாறாமல் புனரமைக்கப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Tourism Minister ,Ramachandran ,Minister ,Dinakaran ,
× RELATED 1964ம் ஆண்டு புயல் உருக்குலைத்த...