
- பழனி முருகன் கோயில்
- மின் இழுவை ரயில் நிலையம்
- பழனி
- மின் இழுவை ரயில் நிலையம்
- முருகன்
- கோவில்
- மின்
- இழுவை இரயில்வே நிலையம்
- தின மலர்
பழனி: பழனி முருகன் கோயிலில், மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய பெட்டி பொருத்தும் பணிகள் முடிந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில், மின் இழுவை ரயிலில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக 75 பேர் அமர்ந்து செல்லும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.
The post பழனி முருகன் கோயிலில், மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய பெட்டி பொருத்தும் பணிகள் முடிந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது..!!! appeared first on Dinakaran.