×

ஆசிய கோப்பையின் இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் கே .எல் ராகுல் பங்கேற்க மாட்டார் : ராகுல் டிராவிட்

மும்பை: ஆசிய கோப்பையின் இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் கே .எல் ராகுல் பங்கேற்க மாட்டார் என்று ராகுல் டிராவிட் தகவல் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையின் முதல் இரண்டு (பாகிஸ்தான் மற்றும் நேபால் அணிகளுக்கு எதிரான ) போட்டிகளில் கே.எல் ராகுல் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவல் அளித்துள்ளார்.

 

The post ஆசிய கோப்பையின் இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் கே .எல் ராகுல் பங்கேற்க மாட்டார் : ராகுல் டிராவிட் appeared first on Dinakaran.

Tags : KL Rahul ,Asia Cup ,Rahul Dravid ,Mumbai ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 தொடர்: இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்