![]()
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பழுதாகி நின்றிருந்த அரசு பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழுதாகி நின்றிருந்த பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, வீடியோ பரவியதை அடுத்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
The post நாகர்கோவில் அருகே பழுதாகி நின்றிருந்த அரசு பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் : போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை appeared first on Dinakaran.
