×

சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்கிறார் என தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief President ,Chennai ,G.K. Stalin ,the Chief ,Badi ,CV ,G.K. Nagar ,Chief of the Chief of the CM. ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...