×

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியது உட்பட 11 வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளன

The post பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Bajaka National Secretary ,H.M. High Court ,Raja ,Chennai ,Bajaka National ,H.M. ,H. ,High Court ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...