×

புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். லஞ்சஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகினர். மே மாதம் 216பக்க குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் ஆஜராகியுள்ளார்.

The post புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Former ,Ex-Minister ,C C C Krakaruthai ,Pudukkotta ,Primary Session Court ,vijayabascar ajar ,Former Chief ,Session Court ,First Minister ,C. vijayapaskar ,Vijayapascar ,Pudukkotta Primary Session Court of ,C. Vijayabaskar Ajar ,Dinakaran ,
× RELATED இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக...