×

திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் வயலில் நீர் பாய்ச்ச சென்ற பள்ளி ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் வயலில் நீர் பாய்ச்ச சென்ற பள்ளி ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். எஸ்.அக்ரஹாரம் அரசு உதவி பெறும் பள்ளியில் சபரிமலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

The post திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் வயலில் நீர் பாய்ச்ச சென்ற பள்ளி ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Trecedi Next S. ,Akraharam village ,Thiruvallur ,Thiruthani ,Akraharam ,S.S. ,Next S. ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...