×

சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் குடும்பப் பிரச்னை காரணமாக பிரபாகரன்-ஐஸ்வர்யா தம்பதி தற்கொலை

தேனி: சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் குடும்பப் பிரச்னை காரணமாக பிரபாகரன்-ஐஸ்வர்யா தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதி உடல்களை மீட்டு ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் குடும்பப் பிரச்னை காரணமாக பிரபாகரன்-ஐஸ்வர்யா தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Prabhakaran ,Aishwarya ,Appipatti ,Chinnamanur ,
× RELATED விருதுநகரில் விஜய பிரபாகரன்...