×

பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்து முதலை மீட்பு

சென்னை: பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்து முதலை மீட்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே நெடுங்குன்றத்தில் உள்ள பாலாஜி தங்கவேல் வீட்டில் இருந்து முதலை மீட்கப்பட்டது. நீச்சல் குளத்தை சுத்தப்படுத்தும் பணியின்போது ஒன்றரை அடி முதலையை வனத்துறையினர் பிடித்தனர். நீச்சல் குளத்தில் இருந்த முதலை, ஆமைக்குட்டியை வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் எடுத்துச்சென்றனர்.

The post பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்து முதலை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Palaji ,Balaia ,Dangavel ,Chennai ,Chennai Thambaram ,Balaji ,
× RELATED சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது