×

இந்தோனேசியாவின் பாலி கடலில் தீடீர் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

ஐகார்த்தா : இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.மேலும் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

The post இந்தோனேசியாவின் பாலி கடலில் தீடீர் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Bali Sea, Indonesia ,Ikarta ,Bali Sea ,Indonesia ,Tidi ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது