×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து!!

சென்னை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Oenam ,G.K. Stalin ,Chennai ,Oonam ,Chief President of the ,CM ,Chief President B.C. ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...