×

எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு

சென்னை: எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26, 27-ல் 750 காலிப் பணியிடங்களுக்கு நடந்த முதன்மை எழுத்துத் தேர்வை 1.86 லட்சம் பேர் எழுதி இருந்தனர். சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர் என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

 

The post எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சிக்கல்களைத் தீர்க்கும் அம்மன் வழிபாடு!