×

பழமையான கார்களின் அணிவகுப்பு கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் இந்திய வரலாற்று மகிழுந்துகள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய கார்களின் கண்காட்சி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 1936ம் ஆண்டு பழமையான ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட உலகில் பல்வேறு நாடுகளில் புகழ்பெற்ற பழமையான நிறுவனங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்பு கண்காட்சி புதுச்சேரி கடற்கரைக்கு வந்த சுற்றுலாவினர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

The post பழமையான கார்களின் அணிவகுப்பு கண்காட்சி: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Puducherry ,Government of Puducherry ,Indian Historical Enjoyants Association ,Antique Cars Parade Exhibition ,CM Rangasami ,
× RELATED முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி...