×

IBS எனும் வயிற்றுத் தொல்லையில் இருந்து விடுபட…

நன்றி குங்குமம் டாக்டர்

IBS என்றால் Irritable Bowl Syndrome. அதாவது உணவு உண்ட உடனே மலம் கழிக்க வேண்டும் என்ற அவஸ்தை சிலருக்கு இருக்கும். இதையே ஐபிஎஸ் என்கிறோம். இது உலகம் முழுக்க பரவலாக இருக்கும் ஒரு பிரச்னை. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15% பேர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
கீழே உள்ள குறிப்புகள் ஐபிஎஸ் பிரச்னையிலிருந்து விடுபட உதவக்கூடும்.

மனப் பதட்டத்தைக் குறையுங்கள்.

ஐபிஎஸ் பிரச்னையைத் தூண்டும் உணவுகள் எவை எனக் கண்டறித்து விலக்கிடுங்கள். நார்ச்சத்து உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.

தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

நீங்களாக மாத்திரைகள் உண்ணாதீர்கள். மருத்துவர் பரிந்துரையோடு உண்ணுங்கள்.

The post IBS எனும் வயிற்றுத் தொல்லையில் இருந்து விடுபட… appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?