×

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு

லண்டன்: பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களில் தரையிறங்கின. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Britain ,London ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...