×

இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது. இந்தியாவுக்கு விடியலைத் தரக் கூடிய வலிமை கொண்டதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் திகழும் என திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவை ஒட்டி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

The post இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக் கூடிய நிலை உருவாகி இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : union bajak government ,india ,stalin ,chennai ,union bajka government ,Union Bajaka Government ,CM ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...