×

அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக புகார்: நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கண்ணீர் மல்க புகார்

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைதுசெய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். .

The post அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக புகார்: நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கண்ணீர் மல்க புகார் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Vijayalakshmi Seeman ,Chennai ,Vijayalakshmi ,Naam Tamilar Party ,Chennai City Police Commissioner ,AIADMK ,Dinakaran ,
× RELATED சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது :...