×

ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பு!

காபூல்: பெண்கள் சுற்றுலாத்தலங்களை காண்பது அவசியமற்ற ஒன்று; இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை என தாலிபான் அரசு கூறியுள்ளது. பெண்களை பூங்காவின் நுழைவாயிலிலேயே தடுத்த நிறுத்த வேண்டும் அமைச்சர் முகமது காலெத் பேசியுள்ளார்.

The post ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Afghanistan's National Park ,Kabul ,Taliban ,
× RELATED ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. 4.1 என ரிக்டரில் பதிவு