×

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு வாட்ஸ் ஆப் கால் மூலம் தோன்றிய பெண்ணால் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு வாட்ஸ் ஆப் கால் மூலம் தோன்றிய பெண்ணால் அதிர்ச்சி, வீடியோ காலில் தோன்றிய பெண், இணைப்பை துண்டித்த சில நிமிடத்தில் ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தை எடுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். ரூ. 50 ஆயிரம் தரவில்லை என்றால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவேன் என்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு வாட்ஸ் ஆப் கால் மூலம் தோன்றிய பெண்ணால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Puducherry BJP ,president ,Saminathan ,Puducherry ,BJP ,Dinakaran ,
× RELATED ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க...