×

மதுரை ரயில் தொடர்பாக சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை என ரயில்வே போலீசார் தகவல்

மதுரை: மதுரை ரயில் தொடர்பாக சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக சுற்றுலா நிறுவனம் சார்பில் 5 பேர் வந்துள்ளனர் என ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மதுரை ரயில் தொடர்பாக சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை என ரயில்வே போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Railway Police ,Madurai Railway ,Madurai ,Madurai Railway Police ,Dinakaran ,
× RELATED ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் ஆபாச போஸ்: பாதிரியார் கைது