×

சென்னை கடற்கரை – எழும்பூர் வரை 4ஆவது வழித்தடம் விரிவாக்கப் பணி காரணமாக பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் வரை 4ஆவது வழித்தடம் விரிவாக்கப் பணி காரணமாக பறக்கும் ரயில் சேவை நிறுத்தபட்டுள்ளது. 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை – சிந்தாரிப்பேட்டை பறக்கும் ரயில்சேவை ரத்து செய்துள்ளனர். 3.53 கிலோ மீட்டர் இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம். பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

The post சென்னை கடற்கரை – எழும்பூர் வரை 4ஆவது வழித்தடம் விரிவாக்கப் பணி காரணமாக பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Route ,Elhampur ,Aavadi ,Chennai ,Elampur ,
× RELATED சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை பகுதியாக ரத்து