×

திருப்பதி அலிபிரி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தை சிக்கியது

திருப்பதி: திருப்பதி நடைபாதைக்கு வரும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் 4-வது சிறுத்தை சிக்கியது. இதுவரை நடைபாதையில் சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஒருவாரமாக முயற்சி செய்து வந்தனர். ஆபரேஷன் சிறுத்தை என்ற பெயரில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்

The post திருப்பதி அலிபிரி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Tirupati Alipri ,Tirupati ,Tirupati Alibiri ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.71 கோடி உண்டியல் காணிக்கை