×

ஏவி மெய்யப்பனின் மாப்பிள்ளையான அருண் வீரப்பன் (90) வயது மூப்பின் காரணமாக காலமானார்!

சென்னை: ஏவி மெய்யப்பனின் மாப்பிள்ளையான அருண் வீரப்பன் (90) வயது மூப்பின் காரணமாக காலமானார். ஏவிஎம் தயாரிப்பில் கமல்ஹாசன் அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ உட்பட பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.

The post ஏவி மெய்யப்பனின் மாப்பிள்ளையான அருண் வீரப்பன் (90) வயது மூப்பின் காரணமாக காலமானார்! appeared first on Dinakaran.

Tags : arun veerappan ,avi maiyappan ,Chennai ,Aevi Maiyappan ,Kamalhasan Debuts ,AVM ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...