சென்னை: “உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் 4×400மீ தொடர் ஓட்டப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள். முகமது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியத்தோடி, மற்றும் தமிழ்நாட்டின் ராஜேஷ் ரமேஷ் ஆகியோரின் சிறப்பான செயலுக்கு என் பாராட்டுக்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் 4×400மீ தொடர் ஓட்டப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.