×

நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் ஆய்வு: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்
ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 10 செ.மீ ஆழ்த்தில், லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

 

The post நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் ஆய்வு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Sriharikota ,Moon ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...