×

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வெலி பகுதியில் துப்பாக்கி சூடு 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வெலி பகுதியில் துப்பாக்கி சூடு 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜாக்சன்வெலி பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வெலி பகுதியில் துப்பாக்கி சூடு 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jacksonwelly ,Florida province, United States ,USA ,Jacksonweley ,Florida ,United States ,Jacksonweli ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!