×

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266கனஅடியில் இருந்து 3,423கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266கனஅடியில் இருந்து 3,423கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 54.42 அடியிலிருந்து 53.70 அடியாக சரிவு; நீர்இருப்பு 20.22 டிஎம்சியாக உள்ளது.

The post சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266கனஅடியில் இருந்து 3,423கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Salem Mattur Dam ,Salem ,Matur dam ,Salem Matour Dam ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...