×

ஆவணி மூலத்திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது

மதுரை: ஆவணி மூலத்திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது. காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர். பிட்டுக்கு மண்சுமந்த லீலை எடுத்துரைக்கும் பிட்டுதிருவிழாவில் பங்கேற்க கோயிலில் இருந்து சாமிபுறப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

The post ஆவணி மூலத்திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Madurai Meenathsiyamman Temple ,Naavani Source Festival ,Madurai ,Nawani Source Festival ,Madurai Meenatsiyamman ,Temple ,Nail Festival ,
× RELATED மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய...