×

நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருகிறது: வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருகிறது. நிலவில் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ரகசியங்களை தேடும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் என்ன, அதன் தன்மை என்ன என்பதையும் பரிசோதிக்க உள்ளது.

The post நிலவின் தென்துருவத்தில் ரகசியங்களை தேடி பிரக்யான் ரோவர் நகர்ந்து வருகிறது: வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ appeared first on Dinakaran.

Tags : Moon ,pole ,ISRO ,Sriharikota ,South Pole of the Moon ,south ,of ,
× RELATED மீனம்