×

மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்..!!

டெல்லி: மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில்குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தங்கர் கூறியுள்ளார்.

The post மதுரை அருகே நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Delhi ,Deputy President ,Republic Vice President ,
× RELATED மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பான...