×

தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர ரயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது: உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர ரயில் தீவிபத்து வருத்தம் அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழகத்தின் மதுரையில் நடந்த பயங்கர ரயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது: உள்துறை அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.

Tags : Madurai, Tamil Nadu ,Home Minister ,Amitsha ,Delhi ,Interior Minister ,
× RELATED அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு...