×

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ரூ.154.84 கோடியில் 5 தளங்கள், 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டது. மருத்துவமனை புதிய கட்டடங்களை அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் ராஜ கண்ணப்பன் திறந்து வைத்தனர்.

The post ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister Subramanian ,Government Medical College ,Hospital ,Ramanathapuram ,Minister ,Subramanian ,Government Medical College Hospital ,Government Medical ,College Hospital ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மயக்க ஊசி போட்டு பெண் டாக்டர் தற்கொலை: போலீஸ் விசாரணை