×

சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்த போது தீ விபத்து நேரிட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்த போது தீ விபத்து நேரிட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஐஜி, ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த 55 பேர் நலமுடன் உள்ளனர். ரயிலில் பயணித்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

The post சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைத்த போது தீ விபத்து நேரிட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Madurai ,
× RELATED மதுரை கிழக்கு சட்டமன்ற...