×

வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணித்தெரிவு தொடர்பான தேர்வு செப்.10ஆம் தேதி நடைபெறுகிறது. www.trb.tn.gov.in எனும் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

The post வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் appeared first on Dinakaran.

Tags : Education Officer ,Teacher Selection Board ,Chennai ,D.C. R.R. B ,Teacher Examination Board ,Dinakaran ,
× RELATED முதல்வர் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வு தேதி ஒத்திவைப்பு