×

லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு ஊழியர்கள் 2 பேர் கைது

காஞ்சிபுரம் : லஞ்சம் வாங்கிய ஓரிக்கை பத்திரப்பதிவு ஊழியர்கள் நவீன், சுரேஷ் பாபு ஆகியோர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உலகநாதன் என்பவரிடம் ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் கேட்டதாக லஞ்சஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு ஊழியர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Naveen ,Suresh Babu ,
× RELATED காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்...