×

மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம் செப்.25 வரை நீட்டிப்பு: மின்சாரவாரியம் அறிவிப்பு

சென்னை: வீட்டு மற்றும் பொது மின் இணைப்பு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்டம்பர்.25 வரை நீடிக்கப்படுவதாக Tangedco தகவல் தெரிவித்துள்ளது. மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய ஏதுவாக கடந்த ஜூலை 24முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்டம்பர்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம் செப்.25 வரை நீட்டிப்பு: மின்சாரவாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tangedco ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...