×

குற்றாலத்தில் சீசனுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் பயங்கர தீ விபத்து..!!

தென்காசி: குற்றாலத்தில் சீசனுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததால் குற்றாலம் பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குற்றாலத்தில் சீசனுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Courtalam ,Tenkasi ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...