×

அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும் :பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

The post அதிமுக பொதுக்குழு வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும் :பண்ருட்டி ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : AIADMK general committee ,Panrutty Ramachandran ,Chennai ,OPS ,Panruti Ramachandran ,AIADMK… ,
× RELATED அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு...