×

இந்தியா-சீனா எல்லையில் படைக்குறைப்பு நடத்த வேண்டும்: சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

தென்னாப்ரிக்கா: இந்தியா-சீனா எல்லையில் படைக்குறைப்பு நடத்த வேண்டும் என சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். தென்னாப்ரிக்காவில் பிரதமர் மோடி- சீன அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எல்லைகளில் ரோந்து பணிகள் பதட்டமின்றி நடைபெறும் சூழலை உருவாக்குவது குறித்து மோடி-ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.

The post இந்தியா-சீனா எல்லையில் படைக்குறைப்பு நடத்த வேண்டும்: சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chancellor ,India- ,China ,South Africa ,China border ,Indo ,president ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் கொள்கைகளால்...