×

டி.எம்.செளந்தரராஜன் சிலை அமைக்கப்பட்டுள்ள சாலையின் பெயர் “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” என மாற்றம்

மதுரை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் சிலை அமைக்கப்பட்டுள்ள சாலையின் பெயரை “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” என மாற்றம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சமீபத்தில் மதுரை சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.எம்.செளந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார்.

The post டி.எம்.செளந்தரராஜன் சிலை அமைக்கப்பட்டுள்ள சாலையின் பெயர் “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” என மாற்றம் appeared first on Dinakaran.

Tags : DM Chelandararajan ,DM Soundararajan Road ,Madurai ,DM Soundararajan ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது