×

அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை

சென்னை : சென்னை அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை மாற்றம் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

The post அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Anna Road ,Central ,Chennai ,Chennai Anna Road ,Sindathripe ,Anna ,Eyatripere ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலை பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை..!!