×

தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

கிரீஸ்: தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் சென்றடைந்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

The post தென் ஆப்பிரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Narendra Modi ,Greece ,South Africa ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...