×

திரைப்படம் சாராத குறும்படப் பிரிவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு “கருவறை” குறும்படத்துக்காக தேசிய விருது அறிவிப்பு

டெல்லி: திரைப்படம் சாராத குறும்படப் பிரிவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு “கருவறை” குறும்படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் தேர்வுக் குழுவினர், தேசிய விருதுகளை அறிவிக்கின்றனர். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

The post திரைப்படம் சாராத குறும்படப் பிரிவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு “கருவறை” குறும்படத்துக்காக தேசிய விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Srikanth Deva ,Delhi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...