×

டெல்லியில் 2021ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!

டெல்லி: 2021ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் தேர்வுக் குழுவினர், தேசிய விருதுகளை அறிவிக்கின்றனர். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்வுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் வசந்த் சாய் இடம்பெற்றுள்ளார்.

The post டெல்லியில் 2021ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : 69th National Film Awards for 2021 ,Delhi Delhi ,Delhi ,69th National Film Awards for ,Dinakaran ,
× RELATED தீவிர சிகிச்சை பிரிவில்...