×

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா – கார்ல்சன் மோதும் டை பிரேக்கர் சுற்று தொடங்கியது..!!

அஜர்பைஜான்: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் சுற்று தொடங்கியது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா – நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் பலப்பரீட்சை நடத்துகின்றனர். நேற்று நடந்த 2-வது சுற்று போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், இரண்டாம் சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் பிரக்ஞானந்தா விளையாடினார். டைபிரேக்கர் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் பிரக்ஞானந்தா மீண்டும் களமிறங்கியுள்ளார்.

The post உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா – கார்ல்சன் மோதும் டை பிரேக்கர் சுற்று தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Praggnananda ,Carlson ,World Cup Chess ,Azerbaijan ,World Chess Championship ,Tamil Nadu ,Norway ,World Cup Chess Finals ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம்...